லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு – எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று கருத்து !
தற்போது திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து படக்குழுவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த லப்பர் பந்து திரைப்படம் எல்லாருக்குமான படமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS லப்பர் பந்து திரைப்படம் : பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ படமானது கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட கதையாகும். மேலும் இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். படக்குழு : அந்த வகையில் … Read more