11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு ! 10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்குமே16 முதல் விண்ணப்பம் – அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு !
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு. தமிழ்நாட்டில் மே மாதம் 6 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு JOIN … Read more