சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் – யாருக்கெல்லாம் தெரியுமா? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு !

சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் - யாருக்கெல்லாம் தெரியுமா? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு !

சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஸ்மார்ட்போன் திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு: முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு விண்ணப்பிக்கவும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள … Read more