Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மூளையும் சேர்ந்து பாதிக்கப்படும் அபாயம் !
தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர் வேலைக்கு செல்லும் போதும் வரும் போதும் வீடுகளில் இருக்கும் போதும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதும் மறக்காமல் எடுத்துச் சொல்லும் ஒரு பொருளாக இருப்பது வயர்லெஸ் Earbuds. Earbuds பாடல் கேட்க மற்றும் மற்றவர்களுடன் பேசுவதற்கு என பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சில நன்மைகள் இருந்தாலும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாக இருக்கின்றது. Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் அறிந்து கொள்வோம். Wireless Earbuds வரலாறு : முதன் … Read more