திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல் – இது என்னடா படக்குழுவுக்கு வந்த சோதனை!

திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல் - இது என்னடா படக்குழுவுக்கு வந்த சோதனை!

திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல்: எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ‘கங்குவா’. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை … Read more