திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை நெல்லையப்பர் கோவில் திருவிழா : தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில். அந்த வகையில் இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் … Read more