ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து – என்னவா இருக்கும்?
ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து: ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று அவருடைய மனைவி சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்திருந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை தொடர்ந்து மற்றொரு பிரபலம் விவாகரத்து செய்தியை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து – என்னவா இருக்கும்? அதாவது, ஏ.ஆர்.ரஹ்மான் 40 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பணியாற்றி … Read more