தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை – அடேங்கப்பா படத்தோட வசூலை விட அதிகமா இருக்கே!
தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை: பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் தேவர் ஜெயந்தி என்பதால் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை … Read more