உலக நாடுகளில் தீபாவளி 2023 – எப்படி கொண்டாடுகின்றார்கள் தெரியுமா !
உலக நாடுகளில் தீபாவளி 2023. தீபாவளி இந்து மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் இருக்கும் இந்தியர்களால் கொண்டபப்டுகின்றது. அதன்படி தீபாவளி பண்டிகை உலக அளவில் இருக்கும் இந்தியர்களால் எப்படி கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம். உலக நாடுகளில் தீபாவளி 2023 – எப்படி கொண்டாடுகின்றார்கள் தெரியுமா ! தீபாவளி 2023 : தீபாவளி நாம் கொண்டுவதற்கு பல புராணக்கதைகள் இருக்கின்றது. மஹாபாரதத்தில் கொடூரன் நரகாசுரன் அழிந்த தினம் தீபாவளி பண்டிகையாக மக்கள் … Read more