தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024 – எந்த பகுதிகளுக்கு தெரியுமா? – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!
தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024: தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே வெளியூரில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக இருந்து வருகின்றனர். தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024 இதனால் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவுகள் வேகமாக முடிந்துள்ளது. மேலும் புக்கிங் செய்யாத மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். … Read more