தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
தீபாவளி 2024 பண்டிகை நாளை முன்னிட்டு 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை 2024 தமிழர்கள் வருடந்தோறும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த வகையில் இந்த வருடம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பண்டிகையை வீட்டோடு கொண்டாட விரும்பும் வெளியூரில் உள்ள மக்கள் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். Join WhatsApp Group … Read more