ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ – பேசுபொருளான நிலையில் விளக்கம் !
தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பேசுபொருளான நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் . JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. vck … Read more