நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் – வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !
வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் எறக்குறைய தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் MP மனுதாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more