மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் – அமைக்கிறது திமுக அறக்கட்டளை !
ECR சாலையில் மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம், திமுக அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. kalaignar-international-convention-centre near Mahabalipuram JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் : கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைக்க திமுக சார்பில் தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த … Read more