6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? – முழு தகவல் இதோ !

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? - முழு தகவல் இதோ !

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கின்றனர் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய கருத்தால் திமுக கட்சியை சேர்ந்தவர் மகிழ்ச்சியில் உள்ளனர். 6 பவுன் … Read more