கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி - நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

திமுக முப்பெரும் விழா 2024 ! ஜூன் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் என கட்சி தலைமை அறிவிப்பு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றியை தொடர்ந்து திமுக முப்பெரும் விழா 2024 தற்போது நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திமுக முப்பெரும் விழா : இந்த வெற்றியை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் திமுக சார்பில் வருகிற 14ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட பல திமுக … Read more

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி … Read more

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா. தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா JOIN WHATSAPP TO GET DAILY NEWS நோட்டாவுக்கு அதிக வாக்குகள் : சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், எந்தவொரு கட்சிக்கும் வாக்காளிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து வருகின்றனர். … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 … Read more

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி JOIN WHATSAPP TO GET … Read more

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை JOIN WHATSAPP TO ELECTION UPDATE திமுக வேட்பாளர் … Read more

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா - அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா. திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவானது திமுக தலைவர்கள் … Read more

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு – பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு - பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !

பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது பாஜகவால் … Read more