கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் – காரணம் என்ன?
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: சமீபத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு மேலும் அரசு சார்பாக நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவசர மருத்துவச் சேவைகள் அனைத்தும் தடையின்றி நடந்தன. இருப்பினும் தொடர்ந்து உயிரிழந்த … Read more