ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் ! ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் – வீட்டில் பிரிட்ஜ் வைத்திருப்போர் கவனத்திற்கு !

ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் ! ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் - வீட்டில் பிரிட்ஜ் வைத்திருப்போர் கவனத்திற்கு !

ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும். தற்போது வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில் நம்மில் பலர் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் பல்வேறு முறைகளை பின்பற்றுவது வழக்கம். மேலும் குளிர்பானங்கள், பழங்கள் அதிகமாக எடுத்துகொல்வது வழக்கம். ஆனால் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டர் குடிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஐஸ் வாட்டர் … Read more