விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித் ! இது வேற லெவல் அப்டேட் 

விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித்

  விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடக்கி உள்ள நிலையில் அஜித் தந்தை , மகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித் ! இது வேற லெவல் அப்டேட்    பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். திரைப்படத்தில் நாயகியாக திரிஷா நடிக்கின்றார். அனிருத் திரைப்படத்திற்கு இசை அமைக்க … Read more