திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
சீனாவின் திபெத் நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இதில் 30 பேர் பலி ஆன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் உயிர் சேதம், பொருள் சேதம் அதிகமாக காணப்பட்டது. அந்த வகையில் இன்று சீனாவின் திபெத் எல்லையில் காலை 6:35 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சாலையில் … Read more