IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024 ! 56 காலியிடம் அறிவிப்பு, 157000/- சம்பளம் !

IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024

ஆட்சேர்ப்பு 2024: IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024 சார்பாக 56 மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் IDBI வங்கி பணிகளுக்கு மாதம் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும். இந்த Specialist Officer பதவிக்கு வரும் 1 செப்டம்பர் 2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் IDBI Bank வேலை பிரிவு வங்கி வேலை வேலை வகை Specialist Officer காலியிடங்களின் எண்ணிக்கை 56 … Read more