ECHS ஆட்சேர்ப்பு 2024 ! சேலம், கிருஷ்ணகிரி மற்றும் பாலக்காட்டில் பணியிடங்கள் அறிவிப்பு !
ECHS ஆட்சேர்ப்பு 2024. முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம். தற்போது கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். ECHS ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET TNGOVT JOBS மருத்துவமனையின் பெயர்: முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் உள்ள பலவகை மருத்துவமனை பணிபுரியும் இடம்: பாலக்காடு, கிருஷ்ணகிரி, சேலம். காலிப்பணியிடங்கள் பெயர்: பாலிக்ளினிக் … Read more