ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் 138 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024. முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் பாலிகிளினிக் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்கள் மற்றும் முன்ன படைவீரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET TN GOVERNMENT JOBS வகை: அரசு வேலை அமைப்பு: முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் பல் வகை மருத்துவமனை பணிபுரியும் இடம்: சென்னை, … Read more