234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!
அதிமுக கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை சினிமா நடிகர் தளபதி விஜய்யின் தவெக கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சி ஆரம்பித்த போதே அறிவித்த நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என … Read more