EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025! 255 காலியிடங்கள்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் அடிப்படையில் காலியாக உள்ள Career and Mental Health Counsellors பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025 நிறுவனத்தின் பெயர்: EdCIL … Read more