EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024 ! Salary 1,10,000, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க !

EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024

EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024. கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் என்பது இந்தியாவின் கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனமானது பிஜிக்கு பணியமர்த்துவதற்கு தகுதியான தமிழ் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், சம்பளம், கல்வித்தகுதி, வயதுத்தகுதி போன்றவற்றை கீழே காணலாம். EdCIL TGT ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் பணிபுரியும் இடம்: பிஜி காலிப்பணியிடங்கள் பெயர்; பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் தமிழ் … Read more