என்னது – மழலையர் பள்ளி கட்டணம் ரூ.4 லட்சமா?  பில்லை பகிர்ந்து வேதனை தெரிவித்த தந்தை – நெட்டிசன்கள் ஷாக்!!

என்னது - மழலையர் பள்ளி கட்டணம் ரூ.4 லட்சமா?  பில்லை பகிர்ந்து வேதனை தெரிவித்த தந்தை - நெட்டிசன்கள் ஷாக்!!

டெல்லி மாநிலத்தில் தனது மகனின் மழலையர் பள்ளி கட்டண பில்லை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தந்தை வேதனை தெரிவித்துள்ளார். மழலையர் பள்ளி கட்டணம் ரூ.4 லட்சமா? நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் தங்களது குழந்தைகளின்  கல்வி திறனை உயர்த்த பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால் மழலையர் பள்ளி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தனது மகனின் மழலையர் பள்ளி கட்டண பில்லை இணையத்தில் … Read more