தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !
தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி 7ரூபாய்க்கே வழி இல்ல இதுல 7 கோடி பிஸ்னஸ். ஓசூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் நபருக்கு GST மட்டும் 1000 கோடிக்கு மேல் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறான மோசடி சம்பவம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிப்பால் தெரிய வந்துள்ளது. தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை ! முட்டை … Read more