குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை – வெளியான முக்கிய தகவல்!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை - வெளியான முக்கிய தகவல்!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாழும் பெண்களுக்காக தொடர்ந்து புதுப்புது திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை அதாவது, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனந்த்நாக் … Read more

ராஜ்யசபா தேர்தல் 2024:  பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன் – வெளியான முக்கிய அறிவிப்பு!

ராஜ்யசபா தேர்தல் 2024:  பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன் - வெளியான முக்கிய அறிவிப்பு!

Breaking News: ராஜ்யசபா தேர்தல் 2024: சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக இருக்கும் 12 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற செப்.,3ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் 2024 இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சமீபத்தில் தெலுங்கானா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த கேசவ ராவ், ஒடிசா ராஜ்யசபா … Read more

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி - களைகட்டும் வாக்குப்பதிவு!!

Breaking News: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக வாக்குகளில் 40க்கு 40 தொகுதிகளில் இடத்தை பிடித்தது. இந்நிலையில் பிரிட்டனில் நடைபெற இருக்கும் தேர்தல் ஒன்றில் தமிழர்கள் வேட்பாளராக நிற்கும் சுவராஸ்யம் அரங்கேறியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி அதாவது பிரிட்டனில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் வெற்றி பெற்று … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  “நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  "நாம் தமிழர் கட்சி" வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில்1 8 சதவீதம் மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி2. அதுவே வெற்றியாக கருதிய அக்கட்சி தற்போது விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதில் தனித்து போட்டியிடுவதாக கூறி சீமான் தெரிவித்து வேட்பாளரையும் அறிவித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி … Read more

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் நின்று 5,37,022 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டத்திற்காக நேற்று டெல்லிக்கு செல்ல அவர் சண்டிகர் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை செக் செய்த  சிஐஎஸ்எப் பெண்  கங்கனா கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் விமான நிலையத்தில் பெரும் … Read more

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு… ஏற்பாடுகள் தீவிரம்!!

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு... ஏற்பாடுகள் தீவிரம்!!

நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு: நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதில் BJP 242 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. இருப்பினும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால், 3வது முறையாக மோடி பிரதமராக இருக்கிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று அதற்கான முடிவுகள் வெளியானது. தேசிய அளவில் 543 இடங்களில் பாஜக கூட்டணி 293 இடங்களை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனித்துவ ஆட்சிக்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், இம்முறை ஆட்சி கூட்டணியில் அமைய இருக்கிறது. அதுமட்டுமின்றி பாஜக தமிழகத்தில் ஒரு டெபாசிட் … Read more