இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் அதிரடி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக EPS மற்றும் OPS ஆகியோர் இடையே பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க கட்சி தலைவராக EPS இருந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு விலகி சென்றார். Join telegram … Read more