ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!
மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய நிபந்தனை குறித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.4000க்கும் மேல அதிகமாக மின் கட்டணம் வருதா, அப்ப நீங்க அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் அதாவது, இந்த மாதம் முதல் மின் கட்டணம் ரூ.4000 க்கும் அதிகமான போதிலும் மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது. 4000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் வந்தால் அதை இனி … Read more