தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு? ஜூலை 1 முதல் அமல்? – தமிழ்நாடு அரசு அதிரடி!
Electric bill hike 2024 தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு: தமிழகத்தில் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாக மின்வாரியம் குறிப்புகள் சொல்கிறது. அதுவும் இந்த மின் இணைப்புகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் ஆகியவற்றை கீழ் தான் இருக்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்ற நிலையில், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இப்படி இருக்கையில் … Read more