ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் எலிஸ் பெர்ரி கிட்டத்தட்ட 3 சாதனை படைத்த -தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பிரிஸ்பேனில் நேற்று 2வது போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, … Read more