ESIC வேலைவாய்ப்பு 2024 ! மாநில காப்பீட்டுக் கழகம் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ESIC வேலைவாய்ப்பு 2024

ESIC வேலைவாய்ப்பு 2024. ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் ( Employees’ State Insurance Corporation) இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள இரண்டு முக்கிய சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், மற்றொன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பாகும். இது விதிமுறைகளின்படி இந்த நிதியானது ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக … Read more