மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள DSW மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024. வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் காலியிடங்களின் எண்ணிக்கை 06 தொடக்க தேதி 13.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more