AIESL Executive Officer ஆட்சேர்ப்பு 2024 ! 40 பணியிடங்கள் அறிவிப்பு, தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே !
அரசு வேலைவாய்ப்பு செய்திகள்: AIESL Executive officer ஆட்சேர்ப்பு 2024. இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு நிறுவனமான இந்த நிறுவனத்தில் Rs.47,625 முதல் Rs.1,24,670 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 29.06.2024. AIESL Executive Officer ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : AI ENGINEERING SERVICES LIMITED வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் … Read more