ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
இந்திய ரிசர்வ் வங்கியானது 1935ம் ஆண்டு முதல் இந்தியாவில் வங்கி சேவையை இந்திய அரசின் கீழ் செய்து வருகிறது. இந்த வங்கியில் மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. RBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட இருக்கின்றனர். எனவே காலியாக இருக்கும் மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , அனுபவம் , … Read more