வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் உள்ள வள்ளலார் சர்வதேச மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வதேச மையம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு : இதனையடுத்து … Read more