தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் !
தொடங்கியது உலகக்கோப்பை 2023. பத்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகின்றது. இத்தொடரில் வெற்றி பெரும் அணிக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ! 10 அணிகள் : 1. இந்தியா 2. ஆப்கானிஸ்தான் 3. ஆஸ்திரேலியா 4. … Read more