பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ! PNB பேங்க் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பணியிடங்கள் அறிவிப்பு !
தேசிய அளவில் பொதுத்துறை வங்கியாக செயல்படும் பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 18 சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் ஈடுபாடு பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளிவந்துள்ள வங்கி பணிக்காக தகுதியான போட்டியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர் Punjab National Bank வேலை பிரிவு வங்கி வேலை 2024 காலியிடங்களின் எண்ணிக்கை 18 தொடக்க தேதி 23.07.2024 கடைசி தேதி 19.08.2024 PNB Bank Recruitment 2024 … Read more