பொறியியல் படிப்பு 2024 – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!
engineering course: பொறியியல் படிப்பு 2024 – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 450-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக மே 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. பொறியியல் படிப்பு 2024 – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!! அதன்படி 2,53,000-க்கும் மேற்பட்ட … Read more