பொறியியல் படிப்பு 2024: நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 10 வெளியீடு!!
பொறியியல் படிப்பு 2024: தமிழகத்தில் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் மேல் படிப்பிற்காக தங்களுக்கு பிடித்த கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். அதன்படி ஒவ்வொரு கல்லூரியிலும் எந்தெந்த மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது என்பது குறித்து தரவரிசை பட்டியலை அந்த கல்லூரி நிர்வாகம் வெளியீட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த … Read more