தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 ! NHAI மத்திய அரசில் துணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
மத்திய அரசுக்கு சொந்தமான NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்து காண்போம். நிறுவனம் NHAI நெடுஞ்சாலைத்துறை வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் தொடக்க தேதி 02.07.2024 கடைசி தேதி … Read more