ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் – அட்ராசக்க!

ஆளப்போறன் தமிழன் - இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் - அட்ராசக்க!

England Election 2024: ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்று எம் பியான தமிழ் வம்சாவளி பெண்: பிரிட்டனில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 8  தமிழர்கள் வேட்பாளராக நின்றனர். இது தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்து ஒரு பெண் எம்.பி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Join WhatsApp Group அதாவது சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த … Read more