மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான … Read more