ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் – அமலுக்கு வந்த சட்டம்!!
ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்: தமிழகத்தில் இப்பொழுது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு சென்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more