E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுது கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் இ – பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more