நீலகிரி – கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தற்போது நீலகிரி – கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும். நீலகிரி – கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீலகிரி மற்றும் கொடைக்கானல் : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மே மாதம் சுற்றுலா தளங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து … Read more