அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தளவாய் சுந்தரம் : அதிமுக அமைப்பு செயலாளர்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் அண்மையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்த அதிமுகவின் முக்கிய … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் – அதிமுக புறக்கணிப்பு !

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !

தற்போது தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரண்டு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ … Read more

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் – எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் - எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடை நிறைவு செய்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனு தாக்கல் மற்றும் தீவிர தேர்தல் பிரச்சாரம் என மக்களவை தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக வேட்பாளரிடம் RS.648 … Read more

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் ! இவருக்கு பதில் இவரா ? – இந்த காரணத்திற்க்காக மாற்றமா !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் . தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுளளது. நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் JOIN WHATSAPP TO … Read more

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக JOIN WHATSAPP … Read more