ERNET India வேலைவாய்ப்பு 2024 ! கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட்வொர்க் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
ERNET India வேலைவாய்ப்பு 2024. Education and Research Network (ERNET) சார்பில் Manager (F&A) மற்றும் Dy. Manager (F&A) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் படி தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. ERNET India வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிறுவனத்தின் பெயர்: ERNET India வகை : மத்திய அரசு வேலை … Read more